தங்க ஆடையில் ஜொலித்த நடிகை...வீடியோ வைரல்


Actress shines in golden dress...video goes viral
x

பாலிவுட் நடிகை சாரா அலிகான், தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை சாரா அலிகான், தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதில் ஏராளமான மாடல்கள் அணிவகுத்து வந்தநிலையில், நடிகை சாரா அலிகானின் ராம்ப் வாக் ரசிகர்களிடத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக இவர் நடித்து இருக்கிறார்

1 More update

Next Story