'ஹிட் 4' - வீரப்பனாக கார்த்தி....வைரலாகும் பர்ஸ்ட் லுக்

இதில் கார்த்தி ஏசிபி வீரப்பனாக நடிக்கிறார்.
சென்னை,
'ஹிட் '3 படத்தின் மிகப்பெரிய திரையரங்க வெற்றிக்கு பின்னர், வருகிற 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹிட் 3 படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே, ஹிட் 4 படத்தின் தயாரிப்பாளர்கள் கார்த்தியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை படக்குழு வெளியிட்டனர். ஹிட் 4 படத்தில் கார்த்தி ஏசிபி வீரப்பனாக நடிக்கிறார். சைலேஷ் கோலானு இயக்க, நானி தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wishing our dearest ACP Veerappan aka @Karthi_Offl garu a very Happy Birthday ❤He will take #HITVerse forward with his own swagNatural Star @NameisNani @KolanuSailesh @tprashantii @SVR4446 @walpostercinema pic.twitter.com/PRJECC1cke
— Unanimous Productions (@UnanimousProds) May 25, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





