’இதுதான் உண்மை’ - வதந்திகளுக்கு பதிலளித்த அனஸ்வரா

அனஸ்வரா தற்போது ‘வித் லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
’இதுதான் உண்மை’ - வதந்திகளுக்கு பதிலளித்த அனஸ்வரா
Published on

சென்னை,

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன், வித் லவ் திரைப்படத்தின் புரமோஷனின்போது கூறிய கருத்துகள் வைரலானதை தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தான் பேசியதை சில ஊடகங்களில் தவறாக வெளியிடப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ள அனஸ்வரா, பொதுவாக வதந்திகளுக்கு பதிலளிப்பதில்லை என்றாலும், இம்முறை செய்திகள் தவறானவை உண்மைக்கு புறம்பானவை என்பதால் விளக்கம் அளிக்க வேண்டியதாக இருந்ததாக கூறினார். அவரின் விளக்கம் ரசிகர்களிடையே வேகமாக பரவி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Also Read
நேரடியாக ஓடிடியில்...ஜி.வி.பிரகாஷின் ’லக்கி’ படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
’இதுதான் உண்மை’ - வதந்திகளுக்கு பதிலளித்த அனஸ்வரா

’வித் லவ்’ திரைப்படத்தை மதன் இயக்கி உள்ளார். டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவந்த் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com