காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது- நடிகர் விஷால்

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது- நடிகர் விஷால்
Published on

பெங்களூரு

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் கூறியதாவது:-

தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் அனைவரும் இந்தியர்கள், வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com