"கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" - புயலை கிளப்பியுள்ள யுவன் !

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.
"கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" - புயலை கிளப்பியுள்ள யுவன் !
Published on

சென்னை,

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.

இந்தி திணிப்பிற்கு எதிராக யுவன், இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்த புகைப்படம் அரசியை ரீதியில் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், மீண்டும் இந்தி தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற ஆடையுடன், தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள யுவன் சங்கர் ராஜா, நான் ஒரு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என பொருள் படும் பதிவை பகிர்ந்துள்ளார்.

யுவனின் இந்த பதிவு, இணையதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com