ஷாருக்கான் படத்தை பார்த்து ரசித்த ''வெனஸ்டே'' நடிகை


Catherine Zeta-Jones enjoys Shah Rukh Khans Om Shanti Om during US Open
x
தினத்தந்தி 10 Sept 2025 1:30 AM IST (Updated: 10 Sept 2025 1:30 AM IST)
t-max-icont-min-icon

‘வெனஸ்டே சீசன் 2’-ல் நடித்திருந்த ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ்.

சென்னை,

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘வெனஸ்டே சீசன் 2’-ல் நடித்திருந்த ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ பற்றிய ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

'நோ ரிசர்வேஷன்ஸ்', 'தி மாஸ்க் ஆப் சோரோ' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், பாலிவுட் படமான ''ஓம் சாந்தி ஓமை'' ரசித்ததாக கூறியுள்ளார். இது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story