மீ டூ இயக்கம் திரையுலகை உலுக்கி வருகிறது. இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ளனர். மீ டூ வுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காதவர்களை பழிவாங்க தவறாக இதை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.