பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு 'தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்' விருதை அறிவித்தது மத்திய அரசு.
பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
Published on

2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகை வகிதா ரஹ்மான் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமலின் தாயாக நடித்திருப்பார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com