உலகளவில் அதிகம் வசூலித்த படம்... டாப் 10 பட்டியலில் இணைந்த துரந்தர் 2

சீனத் திரைப்படமான 'பெகாசஸ் 3' இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் அதிகம் வசூலித்த படம்... டாப் 10 பட்டியலில் இணைந்த துரந்தர் 2
Published on

சென்னை,

ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படம், வெளியான 7 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து, உலகளவில் இந்தாண்டு அதிக வசூல் செய்த படங்களின் டாப் 10 பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 19-ம் தேதி வெளியான இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.240 கோடிக்கும் மேல் வசூலித்து, புதிய சரித்திரம் படைத்தது. இந்த ஸ்பை திரில்லர் படம், வட அமெரிக்கா உட்பட வெளிநாடுகளிலும் பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Also Read
பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
உலகளவில் அதிகம் வசூலித்த படம்... டாப் 10 பட்டியலில் இணைந்த துரந்தர் 2

சீனத் திரைப்படமான 'பெகாசஸ் 3' (Pegasus 3) இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் ரூ. 5,900 கோடிக்கும் அதிகமான வசூலைத் தாண்டியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com