ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Verithanamaana Bookings at Peak Enjoy #TTT - A ulti fun chaotic ride in theatres near you!#TTT is running successfully in theatres now️ https://t.co/FiidQGRVOg#TTTPongal#TTTinCinemas #ThalaivarThambiThalaimaiyilDirected by @NithishSahadevStarring @JiivaOfficial pic.twitter.com/WNSZOOG1lO
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) January 18, 2026
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





