3 நாட்களில் “கார்மேனி செல்வம்” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
3 நாட்களில் “கார்மேனி செல்வம்” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி - கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் ‘கார்மேனி செல்வம்’ எனும் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியானது.

ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com