‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com