லண்டனில் 'பாபநாசம்' பட நடிகை...வைரலாகும் புகைப்படம்


Esther Anil Shares a Bright Summer Moment From London
x

2010-ம் ஆண்டு அஜி ஜான் இயக்கிய மலையாளத் திரைப்படமான ’நல்லவன்’ மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார் எஸ்தர் அனில்.

லண்டன்,

'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் எஸ்தர் அனில். இவர் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மின்மினியில் நடித்திருந்தார்.

2010-ம் ஆண்டு அஜி ஜான் இயக்கிய மலையாளத் திரைப்படமான 'நல்லவன்' மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார் எஸ்தர் அனில். அப்போதிருந்து, மலையாளம், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், லண்டனில் இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 23 வயதாகும் எஸ்தர் அனிலின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

1 More update

Next Story