

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட கூடாது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், விதிகளைமீறுவோர்மீதுநடவடிக்கைஎடுக்கப்படும். நமக்கு ஆக்கப்பூர்வமானவேலைகள்நிறையஇருக்கின்றனஎன்றும் கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.