அதிதி ஷங்கரின் 'பைரவம்' - வைரலாகும் புதிய பாடல்


Folk anthem Gichhamaaku from Vijay Kanakamedalas Bhairavam released
x

இந்த படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'பைரவம்' படத்தின் கிச்சாமாகு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது தெலுங்கில் 'பைரவம்' படத்தின் மூலம் அறிமுகமாக போகிறார்.

விஜய் கனகமெடலா இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கிச்சாமாகு பாடல் வெளியாகி இருக்கிறது. தனுஞ்சய் சீபனா, சவுஜன்யா பாகவதுலா பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story