காஜல் அகர்வால் நடித்து வரும் பாரிஸ் பாரிஸ் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து 2014-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவாகிறது. அடுத்து இந்தியன்-2 படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.