

நடிகர் சிம்புவால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த சங்கத்தின் தலைவர் விஷால் புதிய படங்களில் சிம்புவை ஒப்பந்தம் செய்ய தடைவிதிக்க (ரெட் கார்டு) முயற்சி செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.