கயாடு லோகரின் புதிய படம்...டீசர் வெளியீடு


Funky Teaser: Vishwaksen and Anudeep promise a whacky ride
x

இப்படத்திற்கு ‘பங்கி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் தனது அழகால் இளம் இதயங்களை வென்ற கயாடு லோகர், தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஸ்வக் சென் நடிக்கிறார்.

ஜாதி ரத்னலு படத்தை இயக்கிய கே.வி. அனுதீப் இயக்கும் இப்படத்திற்கு ‘பங்கி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கயாடு தற்போது தமிழில், அதர்வாவுடன் இதயம் முரளி, சிம்புவுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story