"நினைத்ததை செய்கிறேன்" "கையில் மதுகோப்பையுடன் பால்கனியில் நடிகை நிர்வாண போஸ்

சூப்பர் ஹீரோ படமான கேட்வுமன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படம் டை அனதர் டே படம் மூலம் பிரபலமானவர்.
"நினைத்ததை செய்கிறேன்" "கையில் மதுகோப்பையுடன் பால்கனியில் நடிகை நிர்வாண போஸ்
Published on

லண்டன்

பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி (56) சூப்பர் ஹீரோ படமான கேட்வுமன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படம் டை அனதர் டே படம் மூலம் பிரபலமானவர். 2002 இல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்று உள்ளார். தற்போது நடிகை சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ள படம் வைரலாகி உள்ளது.

நிர்வாண கோலத்தில் பால்கனியில் மது அருந்திக்கொண்டிருக்கும் படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.56 வயதான நடிகை, "நான் செய்ய விரும்புவதை நான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com