என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்.. இயக்குனர் மீது நடிகை மோனலிசா பரபரப்பு புகார்

பாலிவுட் திரைப்பட இயக்குனர் மனோஜ் மிஸ்ரா மீது நடிகை மோனலிசா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்.. இயக்குனர் மீது நடிகை மோனலிசா பரபரப்பு புகார்
Published on

கொச்சி,

உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இவர் இந்தி திரைப்பட இயக்குனர் மனோஜ் மிஸ்ரா இயக்கிய திரைப்படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் நடிகை மோனலிசா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

Also Read
துல்கர் சல்மானும் நானும் சென்னையில்.. பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்

என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்.. இயக்குனர் மீது நடிகை மோனலிசா பரபரப்பு புகார்

பாலிவுட் திரைப்பட இயக்குனர் மனோஜ் மிஸ்ரா என்னிடம் பல முறை மோசமாக நடந்து கொண்டார். டேராடூன், நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்த திரைப்பட படப்பிடிப்பின்போது. எனது உடலை தொட்டு பெண்மையை அவமதித்தார். ஆனால், எனது குடும்பத்தினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உண்மையை மூடி மறைக்க, திரைப்பட இயக்குனர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Also Read
ரஜினிக்கு நன்றி தெரிவித்து “துரந்தர் 2” இயக்குநர் வெளியிட்ட பதிவு

என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்.. இயக்குனர் மீது நடிகை மோனலிசா பரபரப்பு புகார்
X

Daily Thanthi
www.dailythanthi.com