ஷிவானியின் "ஹே பகவான்"...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

இப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.
ஷிவானியின் "ஹே பகவான்"...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்
Published on

சென்னை,

'அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்' (2024) படத்தின் வெற்றிக்கு பிறகு சுஹாஸ் மற்றும் ஷிவானி நகரம் மீண்டும் இணைந்துள்ளனர். அப்படத்திற்கு "ஹே பகவான்" எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் கோபி அட்சரா இயக்கி உள்ள "ஹே பகவான்" படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது

Also Read
18 வருடங்களுக்கு பின் இணைந்த மம்முட்டி - மோகன்லால்...வைரலாகும் ’பேட்ரியாட்’ பட பிடிஎஸ் வீடியோ
ஷிவானியின் "ஹே பகவான்"...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

இந்த படத்தில் வெண்ணிலா கிஷோர், அன்னபூர்ணம்மா, அஜய் கோஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மஹி ரெட்டி பண்டுகுலா ஒளிப்பதிவு செய்ய விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com