ஏற்கனவே இவர் கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக முத்திரை பதித்து இருக்கிறார். அடுத்ததாக இந்தி பட உலகில் கால் பதிக்க இருக்கிறார். இந்தியில் தயாராகும் ஒரு வெப் தொடரில், ஹிருத்திக்ரோஷன் ஜோடியாக .ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.