விரைவில் வெளியாகும் மாஸ் ஜதாராவின் ’ஹுடியோ ஹுடியோ’ பாடல்

இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
Hudiyo Hudiyo Song from Mass Jathara: Hi Nanna Composer Turns Singer
Published on

சென்னை,

பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் "ஹுடியோ ஹுடியோ" என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்றும், அதன் புரோமோ நாளை காலை 11:08 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். சுவாரஸ்யமாக, ஹாய் நன்னாவின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாத் இப்பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com