சினிமாவில் வாரிசுகள் போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது, அரசியலில் அப்படியில்லை - இயக்குனர் பாக்யராஜ்

சினிமாவில் வாரிசுகள் போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வாரிசுகள் போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது, அரசியலில் அப்படியில்லை - இயக்குனர் பாக்யராஜ்
Published on

சென்னை,

இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது;-

சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள் என உதயநிதி பதவி குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com