

சேது, பிதாமகன், ராவணன், இரு முகன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அடுத்து அவர், கமல்ஹாசன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் ம செல்வா இந்த படத்தை இயக்குகிறார். இதற்காக விக்ரம் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை படத்தில் காணலாம்.