சர்வதேச யோகா தினம் : யோகாசனங்களை செய்து அசத்தும் பாலிவுட் திரை நட்சத்திரங்கள்

யோகாசன பயிற்சியின் மூலம் உடல் அளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சென்னை,
சர்வதேச யோகா தினமான இன்று, ஷில்பா ஷெட்டி, மலைக்கா அரோரா, கரீனா கபூர், ஹினா கான், அனுபம் கெர் , நிம்ரத் கவுர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான பதிவுகளையும் யோகா செய்து அசத்தும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
1.ஷில்பா ஷெட்டி
2. கரீனா கபூர்
3.மலைக்கா அரோரா
4.அனுபம் கெர்
5. நிம்ரத் கவுர்
6. ஹினா கான்
7. ரகுல் பிரீத் சிங்
யோகாசன பயிற்சியின் மூலம் உடல் அளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன. யோகாசன பயிற்சியால், உடல் நலம் அடைவதுடன், பல நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் முடியும்.
Related Tags :
Next Story






