தமிழில் ரீமேக்காகும் நானியின் ''கோர்ட்'' - கதாநாயகியாக தேவயானி மகளா?


Is Devayani daughter in Nanis Court remake?
x
தினத்தந்தி 26 July 2025 9:30 AM IST (Updated: 26 July 2025 9:55 AM IST)
t-max-icont-min-icon

இதில் பிரியதர்ஷி வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தெலுங்கில் வெற்றி பெற்ற 'கோர்ட் ஸ்டேட் வெர்சஸ் நோபடி' படத்தின் ரீமேக்கில் நடிகை தேவயானியின் மகள் இனியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இதில் பிரியதர்ஷி வேடத்தில் பிரசாந்த், கதாநாயகனாக தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், சாய் குமார் வேடத்தில் தியாகராஜன் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு தந்தை (தியாகராஜன்) - மகன் (பிரசாந்த்) ஒன்றாக திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதைக் காணலாம்.

1 More update

Next Story