பலரையும் ஆச்சரியப்பட வைத்த ஜோ..வின் உடற்பயிற்சி

சமீபத்தில் அவர் பகிர்ந்த உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில்வேகமாக வைரலாகி வருகிறது.
பலரையும் ஆச்சரியப்பட வைத்த ஜோ..வின் உடற்பயிற்சி
Published on

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும் உறுதியான திரைப்படத்தேர்வுகளாலும் ரசிகர்களை தாண்டி உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்கட்டு பராமரிப்பிலும் அவர் காட்டும் கட்டுப்பாடு, இன்றைய பெண்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக மாறியுள்ளது.

சமீபத்தில் அவர் பகிர்ந்த உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில்வேகமாக வைரலாகி வருகிறது.. குறிப்பாக டம்பெல் மீது சமநிலையை தக்க வைத்துக்கொண்டு அவர் செய்த ஹிப் த்ரஸ்ட் பயிற்சி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இது சாதரணமாக தரையில் அல்லது ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வகையானஹிப் ஹிப்தரஸ் உடற்பயிற்சிகள் உடலின் மைய தசைகள், இடுப்பு மற்றும் கால் தசைகளுக்கு வலிமை அளிப்பதுடன் உடல் சமநிலையையும் மேம்படுத்துக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு நீண்ட கால உடல் தகுதியை பாதுகாக்கவும் தன்னம்பிக்கையை உயர்த்தவும் இவை பெரிதும் உதவுக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com