நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்
Published on

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவராக இருந்த நாசரை எதிர்த்து போட்டியிட்டவர், பிரபல டைரக்டர் கே.பாக்யராஜ். அந்த தேர்தலில் நாசர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் நடிகர் உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இருவருமே சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com