கமல்ஹாசன்-சித்தார்த்துடன் 8 நாடுகளில், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு

பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
கமல்ஹாசன்-சித்தார்த்துடன் 8 நாடுகளில், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு
Published on

படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக பேசப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com