'கேப்டன் மார்வெல்' பட நடிகர் மரணம்

'கேப்டன் மார்வெல்' பட நடிகர் கென்னெத் மிட்சசெல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.
'கேப்டன் மார்வெல்' பட நடிகர் மரணம்
Published on

'கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் கென்னெத் மிட்ச்செல் (49). இவர் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.

இந்நிலையில், கென்னெத் மிட்சசெல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.

இவரின் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com