தன்யா பாலகிருஷ்ணாவின் புதிய படம்...டிரெய்லர் வெளியீடு


krishnaleela trailer out now
x

இப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தேவன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலா. தேவனே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிருஷ்ண லீலா படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு காதல் கதையாக உருவாகி வருவது போல் தெரிகிறது. இப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் வினோத் குமார், பிரித்வி (பெல்வி), ரலி காலே, துளசி, 7 ஆர்ட் சரயு, ஆனந்த் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பீம்ஸ் சிசரோலியோ இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

1 More update

Next Story