"சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன்" - திரிஷா


Living my best life - Trisha
x

திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சினிமா துறையில் இருக்கும் தற்போதையை முன்னணி சீனியர் கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். தமிழ் திரையுலகில் 2002-ல் நடிகையாக அறிமுகமான திரிஷா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எத்தனையோ வெற்றி படங்களில் நடித்து கொடிகட்டி பறக்கிறார். தற்போது தமிழில், சூர்யாவுடன் கருப்பு படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடம் விஸ்வம்பரா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் "சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன்" என்ற பதிவையும் பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story