

மீ டூ இயக்கம் திரையுலகினரை உலுக்கி வருகிறது. சினிமா பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்துள்ளார். வெளிநாட்டுக்கு இசைநிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். பாலியல் சம்பவம் நடந்தபிறகு வைரமுத்துவை திருமணத்துக்கு அழைத்த சின்மயியை சமூக வலைத்தளத்தில் விமர்சித்தும் வருகிறார்கள்.