

சிவகார்த்திகேயனுக்கு ஈடு கொடுக்குமளவுக்கு நடிப்பில் வெளுத்து வாங்குவதாக படக்குழுவினர் அதிதியை பாராட்டுகின்றனர். இந்தப் படத்துக்காக எண்ணூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஹவுஸிங் போர்டு அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை அங்கேயே படமாக்க முடிவு செய்துள்ளனர்.