என் மகன்களை பெண்கள் ஆடையை அணிய செய்த அரசியல்வாதி பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் பாக்ஸ் குற்றச்சாட்டு

பெண்களுக்கான ஆடைகளை அணியுமாறு தனது மகன்களை வற்புறுத்துவதாக பிரபல அமெரிக்க அரசியல்வாதி மீது பிரபல் ஹாலிவுட் நடிகை மேகன் பாக்ஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
என் மகன்களை பெண்கள் ஆடையை அணிய செய்த அரசியல்வாதி பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் பாக்ஸ் குற்றச்சாட்டு
Published on

View this post on Instagram

வாஷிங்டன்

பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் பாக்ஸ்.இவர் சமீபத்தில் தனது மூன்று மகன்களையும் பெண்களின் ஆடைகளை அணிய வற்புறுத்துவதாக ஒரு அரசியல்வாதி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

மேகன் இன்ஸ்டாகிராமில் இது குறித்த புகைப்படத்தை படத்தைப் பகிர்ந்து உள்ளார்.

ராபி ஸ்டார்பக் என்ற அரசியல்வாதி மகன்களுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மேகன் டுவீட் செய்துள்ளார்.இது கடுமையான குழந்தை துஷ்பிரயோகம். அவர்களுக்காக ஜெபியுங்கள்" என கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com