'எல் 2 எம்புரான்', 'துடரும்' படங்களின் வெற்றி கொண்டாட்டத்தில் மோகன்லால்

மோகன்லால் நடித்த ’துடரும்’ படம் கடந்த 25-ம் தேதி வெளியானது.
சென்னை,
மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியான படம் 'எல் 2 எம்புரான்'. பிருத்விராஜ் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மோகன்லால் நடித்த 'துடரும்' படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த 2 படங்களில் வெற்றியை மோகன்லால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
Celebrating the success of #Thudarum and #Empuraan with my dear ones from the AKMFCWA State Committee. Grateful for these moments! pic.twitter.com/mgYhz6X3iI
— Mohanlal (@Mohanlal) May 2, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





