மோகன்லாலின் "ஹிருதயப்பூர்வம்" படப்பிடிப்பு நிறைவு

மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் 'ஹருதயப்பூர்வம்' படத்தில் நடித்துள்ளார்.
சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால்'ஹிருதயபூர்வம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
That's a wrap! See you on the big screen. #Hridayapoorvam pic.twitter.com/L4JCBmpQxO
— Mohanlal (@Mohanlal) May 19, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





