நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (29.08.25)


நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (29.08.25)
x

நாளை திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால்தான். அந்தவகையில் நாளை (ஆகஸ்ட் 29ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

* பரம் சுந்தரி

* ஓடும் குதிர சாடும் குதிர

* வீர வணக்கம்

* சொட்ட சொட்ட நனையுது

* கிப்ட்

* குற்றம் புதிது

* கடுக்கா

* நறுவீ

* பேய் கதை

1 More update

Next Story