மிருணாள் தாகூரின் “டகோயிட்” பட டிரெய்லர் வெளியானது

ஷானெல் தியோ இயக்கத்தில் அதிவி சேஷ் நடித்துள்ள ‘டகோயிட்’ படம் வரும் 10ந் தேதி வெளியாகிறது.
மிருணாள் தாகூரின் “டகோயிட்” பட டிரெய்லர் வெளியானது
Published on

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் ‘டகோயிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ்.எஸ்.சி கிரியேஷன்ஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. ஆக்சன் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘டகோயிட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் 10ந் தேதி வெளியாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com