'ஷம்பாலா' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு


Nani launches mystical trailer of Shambhala
x

இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஆதி சாய்குமாரின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் மாய திரில்லர் படம் “ஷம்பலா: எ மிஸ்டிகல் வேர்ல்ட்”. இப்படத்தில் அர்ச்சனா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், சுவாசிகா, ரவி வர்மா, மதுநந்தன் மற்றும் சிவ கார்த்திக் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் ஒரி டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தநிலையில், தற்போது 2-வது டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

உகாந்தர் முனி இயக்கிய, ஷைனிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் ராஜசேகர் அன்னபிமோஜு மற்றும் மகிதர் ரெட்டி தயாரித்த இந்தப் படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story