நயன்தாராவுக்கு 33 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இப்போதுவரை முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கிலும் இவர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 2 மொழி படங்களிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நடிக்கிறார்.