விஜய் நடித்த சர்கார் படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.