4-வது முறையாக அந்த நடிகருடன் இணைந்த நயன்தாரா...வைரலாகும் பர்ஸ்ட் லுக்

நயன்தாரா, என்பிகே111 படத்தில் இணைந்துள்ளார்.
சென்னை,
நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நயன்தாரா, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படமான என்பிகே111 படத்தில் இணைந்துள்ளார்.
‘என்பிகே111 ’ படக்குழு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
சிம்ஹா, ஜெய் சிம்ஹா மற்றும் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
The Queen who carries the Calm of Oceans and the Fury of Storms, #Nayanthara enters the empire of #NBK111 Warm birthday wishes from the team ❤️▶️ https://t.co/aAfVRii2vUHISTORICAL ROAR loading… with gigantic updates soon ❤️#HBDNayanthara GOD OF MASSES… pic.twitter.com/RETlqAoCKI
— Vriddhi Cinemas (@vriddhicinemas) November 18, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





