அஜித்தின் 61-வது படத்தின் புதிய அப்டேட் ..!

அஜித்தின் 61-வது படத்தின் புதிய அப்டேட் ..!

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்
Published on

சென்னை ,

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது .வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அவர் நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

வங்கி கொள்ளையை மைய கருவாக வைத்து தயாராக உள்ள, . அஜித்குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com