

தமிழ் பட உலகில் தலைப்பை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படம் தலைப்பு பிரச்சினையில் சிக்கி கோர்ட்டுக்கு சென்றதால் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை. இதுபோல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பான ஹீரோ என்ற பெயரை விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் சூட்டியுள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளது.