இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்

கயாடு லோஹர் நடனமாடிய இந்தப் பாடல் இணையத்தில் டிரெண்ட் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்
Published on

சென்னை,

சாய் அபயங்கரின் "பவழ மல்லி" பாடல் யூடியூபில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடிய இந்த பாடல், வெளியான 24 மணி நேரத்திலேயே யூடியூபில் 7.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Also Read
ரஜினியைத் தொடர்ந்து சூர்யாவுக்கும்...அதை பரிசளித்த ’ஜெய் பீம்’ பட இயக்குனர்
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்

இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

வெளியான குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று வரும் இந்த பாடல், தற்போது யூடியூபிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com