இணையத்தில் வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலா பகிர்ந்த புகைப்படங்கள்

கவர்ச்சி உடையில் ஊர்வரி ரவுத்தேலாவின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், நடிகை மிகவும் ‘வெளிப்படையான மனம் கொண்டவர்' என்று மனதார பாராட்டி வருகிறார்கள்.
இணையத்தில் வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலா பகிர்ந்த புகைப்படங்கள்
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இவர், 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 'லெஜெண்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியில் வெளியான 'டாக்குமகராஜ்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா பின்புறம் பாலகிருஷ்ணா தபேலா வாசித்தபடி நடனம் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா கடந்த மாதம் பிரான்ஸில் நடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் அவரது புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், நடிகை மிகவும் 'வெளிப்படையான மனம் கொண்டவர்' என்று மனதார பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் வாழ்த்தால் பூரித்து போயிருக்கிறாராம், ஊர்வசி ரவுத்தேலா.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com