நடிகை ஆனந்தியின் ’பிரேமண்டே’ பட டிரெய்லர் வெளியீடு

இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகை ஆனந்தி 'பிரேமண்டே' என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.
காதல் மற்றும் நகைச்சுவை படமாக இருக்கும் இதனை ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றநிலையில், தற்போது அப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
A Thrilling dose of Love and Laughter is coming, straight to you!#PremanteTrailer out nowhttps://t.co/LpbXKdnfSv#Premante from 21st November ❤️#ThrilluPraptirasthuWritten and Directed by @NavaneethFilm@Preyadarshe @anandhiactress @ItsSumaKanakala @leon_james… pic.twitter.com/8OIlgZrKk8
— Rana Daggubati (@RanaDaggubati) November 17, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





