பிரேம்ஜியின் "வல்லமை" டிரெய்லர் வெளியீடு
பிரேம்ஜி நடித்த “வல்லமை” திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. சமீபத்தில் இவர் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கருப்பையா முருகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் வல்லமை படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Here is the trailer of #VALLAMAI. https://t.co/xzinCu5m13Starring @PremgiamarenIn theaters from April 25th.Directed by Karuppaiyaa Murugan @KMurugan_Dir @GKV_Music_Dir @soorajnallusami @actorrajith #Divyadharshini pic.twitter.com/ffhXMD6W2U
— Nikil Murukan (@onlynikil) April 14, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire






